Aditi Rao Hydari : ஹே சினாமிகா.. ரசிகர்கள் கொஞ்சும் அதிதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
லாவண்யா யுவராஜ் | 11 Apr 2024 01:21 PM (IST)
1
'காற்று வெளியிடை' படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதாரி
2
சைக்கோ, ஹே சினாமிகா, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
3
நடிகர் சித்தார்த்துடன் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் கடந்த மாதம் நிச்சயம் செய்து கொண்டனர்.
4
விரைவில் இந்த காதல் ஜோடி திருமண தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
5
சோசியல் மீடியாவில் அடிக்கடி கலக்கலான போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்வார் அதிதி ராவ்.
6
அந்த வகையில் அதிதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்களை பார்த்து ரசிகர்கள் ஹார்டின்களை பறக்கவிட்டு வருகிறார்கள்.