Adipurush : ரீ எண்ட்ரி கொடுத்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற பிரபாஸின் ஆதிபுருஷ்!
பாகுபலி படம் மூலம் பான் இந்திய ஸ்டராக மாறி மாஸ் காட்டியவர் பிரபாஸ்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாலம் காலமாக சீரியல்களிலும் படங்களிலும் எடுக்கப்பட்ட புராண கதையான ராமயணத்தை தழுவிய படமான ஆதிபுருஷின் நாயகனாக பிரபாஸ் நடித்துள்ளார்.
ஓம் ரவுத் இயக்கத்தில் உருவாகும் வரும் இதில், சீதையாக க்ருத்தி சனோனும், ராவணனாக சைஃப் அலி கானும் நடித்துள்ளனர்.
முன்பு வெளியான இப்படத்தின் டீசரை பலரும் ட்ரால் செய்தனர். அத்துடன், இப்படம் பெரும் சர்ச்சைளிலும் சிக்கியது
தற்போது, இப்படத்தின் அப்டேட் வெர்ஷன் டீசர் ரிலீஸாகியுள்ளது. இதனால் ஆதிபுருஷ் மற்றும் பிரபாஸ் என்கிற ஹாஷ்டாக் ட்விட்டரில் வைரலாகவுள்ளது.
ஜூன் 16ம் தேதி வெளியாகும் இந்தப் படம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கும் 22வது டிரிபெகா சர்வதேச பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்படவுள்ளது. இவ்விழா ஜூன் 7 முதல் 18 வரை நடைபெறவுள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -