Madonna Sebastian Birthday: நடிகை மடோனா செபாஸ்டியன் பிறந்தநாள் - புகைப்பட தொகுப்பு!
அனுஷ் ச | 19 May 2024 12:39 PM (IST)
1
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகை மடோனா செபாஸ்டியன்.
2
2015 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படமான ப்ரேமம் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
3
மலையாள படம் மட்டுமல்லால் கவண், காதலும் கடந்து போகும் என்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.
4
கடந்த ஆண்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்க்கு தங்கையாக எல்சா தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
5
இன்று மே 19 தாணு 33 வயதில் அடையடுத்து வைக்கிறார் மடோனா. ரசிகர்கள் பலரும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.