Tips: தூங்கும்போது அருகில் இதையெல்லாம் வைக்காதீங்க - தெரிஞ்சிக்கோங்க!
ஜான்சி ராணி | 18 May 2024 06:50 PM (IST)
1
படுக்கையறையில் தூங்கும்போது சிலவற்றை அங்கே வைப்பது,தலையணைக்கு அடியில் வைப்பது உகந்தது இல்லை என்கின்றனர், ஜோதிட நிபுணர்கள்,
2
மருந்து, மாத்திரைகள் - தூங்கும் இடத்திற்கு மருந்து மாத்திரைகளை வைக்காதீர்கள். அது உங்களுக்கு நோய்மை உணர்வை தரும். ஆரோக்கியமான உடல்நலன் மற்றும் மனநலனை பாதிக்கும்.
3
தங்க நகைகள் - தலையணைக்கு கீழே தங்க நகைகளை வைக்க வேண்டாம். இது உறவுகள், வளர்ச்சியை பாதிக்கும்.
4
எலக்ட்ரானிக் பொருட்கள் எதையும் தூங்கும் இடத்திற்கு அருகில் வைக்க வேண்டாம். இது எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும்.
5
தூங்கும் இடத்தில் தண்ணீர் வைக்க கூடாது என்கின்றனர். இதனால் மனசோர்வு. மூட் ஸ்விங்க்ஸ் ஏற்படலாம் என்கின்றனர்.