Vasundhara Kashyap | நடிகை வசுந்தராவின் ஸ்டைலிஷ் கூல் புகைப்படங்கள்.
இரா. ஆன்ஸ்கர் (லியோ)
Updated at:
09 Jun 2021 10:08 AM (IST)
1
நடிகை வசுந்தரா டெல்லியில் 1989ம் ஆண்டு பிறந்தவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மாடலிங் துறையில் இருந்த வசுந்தரா மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்றவர்.
3
இயக்குனர் சரண் இயக்கத்தில் 2006ம் ஆண்டு வெளியான வட்டாரம் படம் தான் வசுந்தராவின் முதல் படம்.
4
போராளி படத்தில் நடித்ததற்காக இவருக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
5
இறுதியாக ஜெகதீசன் சுப்பு இயக்கிய பக்ரீத் படத்தில் தோன்றினார் வசுந்தரா.
6
தற்போது புத்தன் இயேசு காந்தி என்ற படத்தில் நடித்து வருகின்றார் வசுந்தரா.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -