ஈரமான ரோஜாவே மோகினியின் 90களை திரும்பி பார்க்கும் ஆல்பம்!
பா.ஸ்டாலின் நவநீதகிருஷ்ணன் | 09 Jun 2021 06:51 AM (IST)
1
பல்வேறு வேடங்களில் ஜொலித்தவர் மோகினி
2
அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும் கச்சிதமாக பொருந்துபவர்.
3
கண்ணழகி என்று ரசிகர்கள் செல்லமாக அவரை அடையாளப்படுத்தினர்
4
பல மொழிகளில் தன்னை நிரூபித்தவர் மோகினி
5
குடும்பப்பாங்கான படங்களிலும் மோகினி நடித்துள்ளார்
6
மாடல் உடைகளில் அவர் வலம் வந்தது அதிகம்
7
மோகினி அணியும் பொருட்கள் சந்தையில் பிரபலம்