Vani bhojan : ஆரோமலே பேபி அவ பியூட்டி தனி கிளாஸ்சுதான்.. பாலி ட்ரிப் சென்றுள்ள நடிகை வாணி போஜன்!
சுபா துரை | 25 May 2023 02:13 PM (IST)
1
சின்னத்திரையில் பிரபலம் ஆகி சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் நடிகை வாணி போஜன்.
2
இவர் தற்போது இந்தோனேசியாவில் உள்ள பாலிக்கு சென்றுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
3
இவரது இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
4
இயற்கையின் அழகை ரசிக்கும் அழகி வாணி போஜன்..
5
முகத்தை எப்போதும் மூடி வைக்காதே..வாணியின் க்யூட் க்ளிக்!
6
பாலி ரிசார்ட்டில் என்ஜாய் செய்யும் நடிகை வாணி போஜன்...