✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Tanya Ravichandran: நடிகை தன்யாவின் அழகான க்ளிக்ஸ்!

ABP NADU   |  11 May 2022 11:07 AM (IST)
1

தன்யா இரவிச்சந்திரனின் இயற்பெயர் அபிராமி ஸ்ரீராம்

2

சென்னையில் 1996 ஆம் ஆண்டு ஜூன் 26 ஆம் நாள் பிறந்தார்

3

லே வெள்ளையத்தேவா (2016), பிருந்தாவனம் (2017) மற்றும் கருப்பன் (2017) திரைப்படங்களில் நடித்தமைக்காக அறியப்பட்டவர்.

4

சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப்படத்தில் நடிகை சிநேகாவுடன் இணைந்து நடித்துள்ளார்

5

இவர் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார். தன்யாவிற்கு இளம் வயதில் இருந்து அவரது தாத்தாவின் வேலையைப் பார்த்ததால் நடிப்புத் துறையில் ஆர்வம் அதிகம்

6

தாயார், லாவண்யா ஸ்ரீராம் ஒரு நாட்டியக் கலைஞராவார்.

7

திரைப்படத் துறையில், நுழைவதற்கு முன்னதாக இளங்கலை வணிகவியல் பட்டத்தை பெற்றார்

8

மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோசியல் ஒர்க்ஸ் கல்லுாரியில் முதுகலை வணிகவியல் பட்டத்தையும் பெற்றார்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Tanya Ravichandran: நடிகை தன்யாவின் அழகான க்ளிக்ஸ்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.