Catherine Tresa Pic: கேத்ரின் தெரசா ஸ்பெஷல் கிளிக்ஸ்..!
ABP NADU | 11 May 2022 08:47 AM (IST)
1
பிரபல நடிகை கேத்ரின் தெரசா
2
துபாயில் பிறந்தவர்
3
கன்னட படம் மூலமாக நடிகையாக அறிமுகம்
4
2010ம் ஆண்டு முதல் நடித்து வருகிறார்
5
மெட்ராஸ் படம் மூலமாக தமிழில் அறிமுகம்
6
தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ளார்
7
இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
8
தற்போது தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்