Tamannaah Relationship : ‘லஸ்ட் ஸ்டோரிஸில்தான் எல்லாம் ஆரம்பித்தது’ வெளியுலகிற்கு காதலனை அறிமுகப்படுத்திய தம்மு!
இந்தி நடிகரான விஜய் வர்மா கடந்த 2012ம் ஆண்டு முதல் திரைப்படங்களில் நடித்து வருகிறார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிங்க் மற்றும் கல்லி பாய் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்
கோவாவில் நடந்த புத்தாண்டு விருந்தில் தமன்னாவும், விஜய் வர்மாவும் முத்தமிட்டுக் கொண்டதாக வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
இருவரும் காதலித்து வருவதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாகின. ஆனால், இதுதொடர்பாக இருவருமே எந்தவித கருத்தும் கூறாமல் இருந்தனர்.
இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு நடிகை தனன்னா அளித்த பேட்டி ஒன்றில் ’லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படப்பிடிப்பில்தான் விஜய் வர்மா உடன் எனக்கு காதல் ஏற்பட்டது’ என தெரிவித்துள்ளார்
இவர்கள் இருவருக்கும் ரசிகர்கள் மற்றும் திரைபிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -