Sunainaa Engaged : திருமணத்துக்கு ரெடியான காதலில் விழுந்தேன் நடிகை சுனைனா சொன்ன குட் நியூஸ்!
2005ம் ஆண்டு குமார் vs குமாரி என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சுனைனா.
2008ல் வெளியான 'காதலில் விழுந்தேன்' படம் மூலம் டைல் திரையுலகில் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
அதை தொடர்ந்து மாசிலாமணி, நீர்ப்பறவை, வம்சம், சமர், சில்லுக்கருப்பட்டி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் சுனைனா சமீபத்தில் ஒருவருடன் கைகோர்த்து இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து இருந்தார்.
அந்த போஸ்ட் குறித்து நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் மூலம் அவரவர்களின் கருத்தை பதிவிட்ட்
அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.