✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

HBD Simran : இதை சொல்லியே ஆகணும்... நீ அவ்வளவு அழகு.. சிம்ரனின் பிறந்தநாள் இன்று!

லாவண்யா யுவராஜ்   |  04 Apr 2024 01:06 PM (IST)
1

90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னி சிம்ரன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 

2

நடிப்பு, நடனம், ஃபெர்பாமன்ஸ் என அனைத்திலும் முத்திரை பதித்தவர்.

3

பஞ்சாபி குடும்பத்தை சேர்ந்த சிம்ரன் மாடலிங் துறை மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர்.

4

'ஷனம் ஹர்ஜய்' என்ற இந்தி படத்தின் மூலம் பெரிய திரையில் அறிமுகமானார். 

5

வசந்த் இயக்கத்தில் வெளியான 'நேருக்கு நேர்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமா சிம்ரனை தத்தெடுத்து.

6

தொடர்ச்சியாக வி.ஐ.பி, அவள் வருவாளா, நட்புக்காக, ஒன்ஸ் மோர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி, பிரியமானவளே, ஜோடி, கன்னத்தில் முத்தமிட்டாள் என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.

7

திவ்யா, ருக்கு, பிரியா, இந்திரா, மாலினி என எந்த கதாபாத்திரமாக நடித்தாலும் கேரக்டரோடு பொருந்தி விடக் கூடியவர்.

8

ஒரு பிரேக் எடுத்துக்கொண்ட சிம்ரன் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்து கெத்தான கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார்.

9

இன்றைய காலகட்ட ஹீரோயின்களுக்கு மிக சிறந்த ரோல் மாடலாக திகழ்கிறார் சிம்ரன்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • HBD Simran : இதை சொல்லியே ஆகணும்... நீ அவ்வளவு அழகு.. சிம்ரனின் பிறந்தநாள் இன்று!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.