Actress Shraddha kapoor pics | நடிகை ஷ்ரத்தா கபூர் ஸ்பெஷல் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 30 Aug 2021 01:56 PM (IST)
1
ஷ்ரத்தா கபூருக்கு டீ மிகவும் பிடிக்குமாம். ஒரு நாளைக்கு 3க்கு மேற்பட்ட டீ குடிப்பாராம்.
2
அவரது தந்தை சக்தி கபூர் நடித்த ‘ஆண்டாஸ் அப்னா அப்னா’ இவருக்கு மிகவும் பிடித்த படம்.
3
அவரது தாயும் பாட்டியும் பாரம்பரிய பாடகர்கள்.
4
ஏக் வில்லன் திரைப்படத்தில் அவரது பாடலான கல்லியன் மூலம் பாடகியாக அறிமுகமானார்.
5
எல்லே, மேரி கிளாரி, சினி பிளிட்ஸ், அடோர்ன், எஃப்எச்எம், ஃபெமினா, பிலிம்பேர், காஸ்மோபாலிட்டன் போன்ற பல இந்தியப் பத்திரிகைகளின் அட்டைகளில் இவரது புகைப்படம் இடம்பெற்று இருந்தது
6
வாஸ்லைன், வீட், லிப்டன், டுலக்ஸ் மற்றும் லக்மே இந்தியாவின் அதிகாரப்பூர்வ பிராண்ட் அம்பாசிடராகவும் ஷ்ரத்தா உள்ளார்
7
மாறுபட்ட வேடங்களில் நடிப்பதைத் தவிர, ஷ்ரத்தா பல்வேறு மொழிகளையும் பேசுவார். குறிப்பாக ரஷியன் இவருக்கு கைதேர்ந்த மொழியாகும்.