HBD Micheal Jackson | அன்னையின் கருவினில் புரண்டதும் நடனம் தொடங்கி விட்டேன் - மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 29 Aug 2021 09:47 PM (IST)
1
இசை, நடனம், பேஷன் மூலம் மக்களை என்டர்டெயின் செய்த மாமன்னன் மைக்கல் ஜாக்சன்
2
இதே நாளில் அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் ஆப்ரிக்க - அமெரிக்க தம்பதியினருக்கு பிறந்தார் ஜாக்சன்.
3
1964இல் தொழில்முறை இசை பயணத்தை அண்ணன்களோடு இணைந்து ஆரம்பித்தார்.
4
1971இல் சோலோவாக பர்பார்ம் செய்ய களத்தில் இறங்கினார் மைக்கல் ஜாக்சன்.
5
1979இல் வெளிவந்த ‘ஆப் தி வால்’ ஆல்பம் அவரை நட்சத்திர அந்தஸ்த்துக்கு உயர்த்தியது.
6
1982இல் வெளிவந்த திரில்லர் ஆல்பத்தில் இசை மூலம் தனது ரசிகர்களை என்டர்டெயின் செய்தது மட்டுமின்றி புரட்சியும் பேசினார்.
7
தொடர்ந்து பேட் (1987), டேஞ்சரஸ் (1991), ஹிஸ்டரி : பாஸ்ட், பிரசன்ட், பியூச்சர், புக் 1 (1995), இன்வின்சிபிள் (2001) மாதிரியான ஆல்பம் மூலமாக தெறிக்கவிட்டார் மைக்கல் ஜாக்சன்.