Shalini pandey pics: கருப்பு உடையில் கலக்கும் ‘அர்ஜூன் ரெட்டி’ நடிகை..!
ABP NADU | 21 Jan 2022 07:26 PM (IST)
1
அமுதங்களால் நிறைந்தேன் நான் இதழ் அமுதங்களால் நிறைந்தேன்
2
குமுதங்களால் மலர்ந்தேன் நான் தினம் குமுதங்களால் மலர்ந்தேன்
3
விழி இரண்டும் புதிது இமை இரண்டும் புதிது கனவுகளோ இனிது
4
கடைவதெல்லாம் அமுதம் மரகத ராகங்கள்
5
மணி விழி தீபங்கள் மறந்திடுமா நம் கோலங்கள்
6
வீதியில் வீசிட கண்டேன் சாமந்தி பூ வாசம்
7
காற்றிலே மோதிர மாற்றம் கல்யாண ஆவேசம்
8
காலங்கள் நேரங்கள் எல்லாம் கடிகார கூப்பாடு
9
நீ வாங்கும் முத்தங்கள் வேண்டும் பேராசை தீராது