Axar Patel Engagement: கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும் ... அக்சர் பட்டேலின் நிச்சயதார்த்த க்ளிக்ஸ்!
அசோக் மூ
Updated at:
21 Jan 2022 11:43 AM (IST)
1
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவர் அக்சர் பட்டேல்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவருக்கு நேற்று காதலி மேகாவுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.
3
தன்னுடைய 28ஆவது பிறந்தநாளான நேற்று காதலியுடன் அவர் நிச்சயதார்த்தம் செய்துள்ளார்.
4
குஜராத் நகரில் ஒரு தனி இடத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
5
ஐபிஎல் தொடரில் இவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக கடந்து ஆண்டு வரை விளையாடினார்.
6
2021ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகினார்.
7
முதல் டெஸ்ட் தொடரிலேயே அதிக விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
8
பந்துவீச்சு மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் இவர் அசத்தும் திறமை கொண்டவர்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -