Actress Samyuktha Menon pics | எதை விரும்பினேன், அதை அடைகிறேன் உன்னிடத்தில் என்ன கேட்கிறேன் - சம்யுக்தா மேனன் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 03 Sep 2021 08:42 PM (IST)
1
என்ன என்ன என்ன ஆகிறேன் மெல்ல மெல்ல மெல்ல விண்ணில் போகிறேன்
2
தொட்டு பிடித்திடும் தூரத்தில் பறக்கிறேன், நிலவை பிடிக்கிறேன் காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே
3
கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே கத்தும் கடல் அலை அமைதி ஆனதே வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
4
பார்வையில் உந்தன் யோசனை புரிந்து சேவையாவும் செய்வேன் உயிருக்குள் ஒரு நூலினை கோர்த்து உன்னை அங்கு நெய்வேன்
5
மண்ணில் எது சுகம், பெண்ணே உந்தன் முகம் உன்னிடத்தில் என்ன கேட்கிறேன், உன் காதல் போதுமே, என் ஜென்மம் தீருமே
6
காதல் சிலை ஒன்று நெஞ்சம் செய்ததே கண்ணை திறந்திடும் நேரம் வந்ததே கத்தும் கடல் அலை அமைதி ஆனதே வெட்ட வெளியினில் காதல் நீந்துதே
7
விதை என அன்று விழுந்தது, வளர்ந்து விரிச்சம் ஆகும் நேரம் கனவென கண்ணில் இருந்தது, கரைந்து காதல் ஆக மாறும்