Kasethan kadavulada pics | மிர்ச்சி சிவா.. ப்ரியா ஆனந்த்.. காசேதான் கடவுளடா ஸ்பெஷல் ஆல்பம்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 03 Sep 2021 01:25 PM (IST)
1
முத்துராமன் நடிப்பில் வெளியான 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை இயக்குநர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்கிறார்.
2
1972 ஆம் ஆண்டு சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், லட்சுமி நடிப்பில் வெளியான திரைப்படம் 'காசேதான் கடவுளடா
3
இந்தப் படத்தை மிர்ச்சி சிவா நடிப்பில் ஆர்.கண்ணன் தற்போது ரீமேக் செய்கிறார்
4
முத்துராமன் வேடத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் வேடத்தில் யோகி பாபுவும் நடிக்கிறார்கள்
5
மனோபாலா மற்றும் சிவாங்கியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்
6
மசாலா பிக்ஸ் மற்றும் MKRP புரொடக்சன்ஸ் இணைந்து தயாரிக்கிறார்கள்
7
மனோரமா கேரக்டரில் ஊர்வசி நடிக்கிறார்