Samantha Photos : குழந்தையாக மாறிய சமந்தா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ!
நடிகை சமந்தாவை யாருக்கு தெரியாமல் இருக்க போகிறது. தமிழ், தெலுங்கு சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஉடல்நல குறைவால், நடிப்பில் இருந்து சற்று விலகி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் தயாரிப்பாளராக களமிறங்கினார்.
நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகள் என்றால் சமந்தாவிற்கு ரொம்ப ரொம்ப இஷ்டம்.
மாடலிங்கில் பிசியாக இருந்து வருவதுடன், உடல் மற்றும் மன நலம் குறித்த விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.
தேவைப்படும் நேரத்தில் வெளிநாட்டிற்கு ட்ரிப் சென்று வருவதையும் வழக்கமாக வைத்து இருக்கிறார்.
சமந்தாவிற்கு ஆன்மிகத்திலும் அப்படியொரு ஈடுபாடு உள்ளது. கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு அடிக்கடி சென்று வருவார்.
இந்நிலையில், அவ்வப்போது க்ளிக்கிய புகைப்படங்களை தொகுப்பாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் சாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -