✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

ஹாரர் படத்தில் இவ்வளவு கிளாமரா...தமன்னா ரூட்டை பின்பற்றிய ராஷ்மிகா மந்தனா

ராகேஷ் தாரா   |  29 Sep 2025 04:01 PM (IST)
1

புஷ்பா படத்தின் மூலம் பான் இந்திய கவனமீர்த்த ராஷ்மிகா மந்தனாவுக்கு இந்தியில் நிறைய பட வாய்ப்புகள் அமைந்து வருகின்றன

Continues below advertisement
2

ரன்பீர் கபூர் நடித்த அனிமல் , சல்மான் கான் நடித்த சிகந்தர் ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது தம்மா படத்தில் நடித்து வருகிறார்

Continues below advertisement
3

தற்போது இந்தியில் ஆயுஷ்மான் குர்ரானா நடிக்கும் ஹாரர் படமான தம்மா படத்தில் நடித்துள்ளார்

4

இப்படத்தின் முதல் பாடல் நேற்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது

5

இப்பாடலில் ராஷ்மிகா மந்தனா இதுவரை இல்லாத அளவு கிளாமராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளார்

6

அண்மை காலங்களில் நடிகை தமன்னா தொடர்ச்சியாக மசாலா பாடல்களுக்கு நடனமாடி புகழ்பெற்று வந்த நிலையில் தற்போது தமன்னாவின் ரூட்டை ராஷ்மிகா மந்தனா பின்பற்றியுள்ளார்

7

இந்த பாடல் காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • ஹாரர் படத்தில் இவ்வளவு கிளாமரா...தமன்னா ரூட்டை பின்பற்றிய ராஷ்மிகா மந்தனா
Continues below advertisement
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.