கொளுத்தும் வெயிலில் குளிர் காயும் வேதிகா...இணையத்தில் வலம் வரும் பிகினி புகைப்படங்கள்
தமிழ் , தெலுங்கு , இந்தி , மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை வேதிகா
தமிழிசில் மத்ராஸி படத்தின் மூலம் அறிமுகமான வேதிகா ராகவலா லாரண்ஸ் நடித்த முனி படத்தில் பரவலாக கவனமீர்த்தார்
தொடர்ந்து பாலாவின் இயக்கிய பரதேசி , வசந்தபாலன் இயக்கிய காவியத் தலைவன் ஆகிய படங்களில் வேதிகாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது
நடிப்பு தவிர்த்து சிறப்பாக நடனமாடக்கூடியவர் வேதிகா. சிம்பு , லாரன்ஸ் ஆகியவர்களுக்கு இணையாக பாடல்களுக்கு நடனமாடியுள்ளார்
வேதிகா தனது இஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்
அண்மையில் அவர் பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்கலில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன
இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன
வேதிகா தற்போது தமிழில் கஜானா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.