Actress Ramya Nambeesan pics | மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான் - ரம்யா நம்பீசன் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 03 Sep 2021 08:49 PM (IST)

ரம்யா நம்பீசன்
1
மச்சான் மச்சான் உன் மேல ஆசை வெச்சான் வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட உன்னை தெச்சான்
2
மச்சான் மச்சான் என் மேல ஆசை வெச்சான் வெச்சு தெச்சான் தெச்சான் உசுரோட என்னை தெச்சான்
3
ஏழேழு சென்மந்தான் எடுத்தாலும் எப்போதும் நெஞ்சுக்குள்ள ஒன்ன சொமப்பேனே
4
தாயாகி சில நேரம் சேயாகி சில நேரம் மடிமேல உன்னை சொமப்பேனே சந்தோஷத்தில் என்னை மறப்பேனே
5
சொல்ல வந்த வார்த்தை சொன்ன வார்த்தை சொல்லப்போகும் வார்த்தை யாவும் நெஞ்சில் இனிக்குதே
6
என்னை என்ன கேட்ட என்ன சொன்ன என்ன ஆனேன் இந்த மயக்கம் எங்கோ இழுக்குதே
7
பெண்ணே உந்தன் கொலுசு எந்தன் மனச மாட்டிப்போகுதே போகும் வழி எங்கும் வருவேனே
8
உன் பேரைத்தான் சொல்லிதினம் தாவணியப் போட்டேனே உசுரத்தான் விட்டாக்கூட உன்னைவிட மாட்டேனே