பீச்சில் பிகினியில் 43 ஆவது பிறந்தநாளை கொண்டாடி தீர்த்த பிரியங்கா சோப்ரா...
ராகேஷ் தாரா | 18 Jul 2025 01:10 PM (IST)
1
பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கியவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இன்று தனது 43 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்
2
தனது பிறந்தநாளை கணவர், மகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடம் கொண்டாடியுள்ளார்
3
தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஒரு வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
4
இந்த வீடியோவில் பிரியங்கா மற்றும் நிக் ஜோனஸ் ஒருவரை ஒருவர் முத்தம் கொடுத்துக் கொள்ளும் காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது
5
தற்போது ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் பிரியங்கா சோப்ரா
6
இந்த படத்தில் நடிக்க அவர் ரூ 30 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.