✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Vikram : 60 வயது ஆணழகன்...நடிகர் விக்ரமின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

ராகேஷ் தாரா   |  17 Jul 2025 01:02 PM (IST)
1

விக்ரம் நடிப்பில் கடைசியாக வீர தீர சூரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது

2

விக்ரமின் 63 ஆவது படத்தை மண்டேலா , மாவீரன் ஆகிய படங்களை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கவிருப்பதாக கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது

3

இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் தாமதம் ஏற்படுவதால் விக்ரமின் 64 ஆவது படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன

4

96, மெய்யழகன் ஆகிய படங்களை இயக்கிய பிரேம்குமார் இந்த படத்தை இயக்கவிருக்கிறார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் சார்பாக ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறார்.

5

முழுக்க முழுக்க ஆக்‌ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

6

இந்த படத்திற்காக விக்ரம் புதிய லுக்கில் மாறியுள்ளார். 60 வயதாகும் விக்ரமின் லேட்டஸ்ட் ஃபோட்டோக்களை பார்த்து ரசிகர்கள் வியந்து பாராட்டி வருகிறார்கள்

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Vikram : 60 வயது ஆணழகன்...நடிகர் விக்ரமின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.