Nivetha Pethuraj : ‘அடியே அழகே..’ டிக் டிக் டிக் நடிகை நிவேதா பெத்துராஜின் ரிசண்ட் க்ளிக்ஸ்!
ABP NADU | 14 Mar 2023 05:52 PM (IST)
1
நிவேதா பெத்துராஜ், இந்திய நடிகை மற்றும் மாடலும் ஆவார், இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து வருகிறார்.
2
இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர்.
3
இவர் அட்டக்கத்தி தினேஷ் நடித்த ஒரு நாள் கூத்து திரைப்படத்தின் முலம் அறிமுகம் ஆனார்.
4
நிவேதா சமீபக் காலமாக அதிகமான தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
5
இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
6
செம்பூவே பூவே : சிகப்பு உடையில் ஜொலிக்கும் நிவேதா பெத்துராஜ்!