HBD Aamir Khan : பாலிவுட்டின் பவர்ஃபுல் கானுக்கு இன்று பிறந்தநாள்!
ABP NADU | 14 Mar 2023 02:12 PM (IST)
1
30 ஆண்டுகளாக நடித்து வரும் இவர், இந்திய சினிமாவின் மிகவும் சிறப்பான நடிகர்களுள் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்
2
பாலிவுட்டின் பவர்வுல் கானான இவர் இதுவரை 58 படங்களில் நடித்துள்ளார்.
3
நான்கு முறை தேசிய விருதுகளையும், 9 முறை ஃபிலிம்ஃபேர் விருகளையும், ஒரு முறை பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார்.
4
இவர் நடித்துள்ள தங்கல் திரைப்படம் 2,000 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
5
சினிமா துறையில் உள்ள பலரும் இவரை மிஸ்டர் பெர்ஃபெக்ஷனிஸ்ட் என்று அழைக்கின்றனர்.
6
58வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ஆமிர் கானுக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்களும்.