Nadiya Vintage Photos : ‘என்னவென்று சொல்வதம்மா..வஞ்சி அவள் பேரழகை..’ வைரலாகும் நடிகை நதியாவின் விண்டேஜ் புகைப்படங்கள்!
சுபா துரை
Updated at:
19 Aug 2023 02:00 PM (IST)
1
நடிகை நதியா புகழ் பெற்ற 80s நடிகைகளுள் ஒருவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இவர் நோக்கேதா தூரத்து கண்ணம் நட்டு (1984) என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
3
இவரது இயற்பெயர் சரீனா அனூஷா மோய்து.
4
என்னத்தான் இவர் எண்பதுகளின் நடிகை என்றாலும் இன்றளவும் இவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
5
சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவார்.
6
தற்போது இவர் தான் சினிமாவில் பிஸியான கதாநாயகியாக வலம் வந்த போது எடுத்து கொண்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
7
இவரது இந்த விண்டேஜ் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -