Mrunal Thakur Glam Stills : மேலாடை இல்லாமல் மிருணாள் தாகூரின் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரல்

ஆரம்பகாலத்தில் நடிகை மிருணாள் தாகூர் ஹிந்தியில் சீரியல்களில் நடித்து ஏராளமான குடும்ப ரசிகர்களை கவர்ந்தவர் இந்த தொடர் தம்ழில் வெளியானது
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
தமிழ், தெலுங்கு, மற்றும் இந்தி மொழிகளில் வெளியான சீதாராமம் படத்தில் நடித்து பிரபலமானவர் மிருனாள் தாகூர் இந்தி மற்றும் தெலுங்கில் அதிகமாக நடித்து வருகிறார்

மிருனாள் தாகூர் மேலாடை இல்லாமல் உடையில் இருப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்
சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய தொடை மிகவும் பெரிதாக காணப்படுவதாகவும் இதுகுறித்து தான் அடிக்கடி விமர்சனங்களை பெற்று வருவதாகவும் கூறினார்
தொடை அழகை பற்றி தனக்கு எந்தவிதமான வருத்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.பார்க்கும் உங்களது பார்வையில் தான் பிரச்சனை உள்ளது என கூறியுள்ளார்
சூர்யா அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் சூர்யா வின் 45-வது திரைப்படமாகும் இதில் மிருனாள் தாகூர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -