✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

தமிழில் ஒரு படம் கூட நடிக்கல..ஆனா இந்த நடிகைக்கு தமிழ் ஃபேன்ஸ் அதிகம்

ராகேஷ் தாரா   |  15 Feb 2025 01:22 PM (IST)
1

தெலுங்கில் வெளியான சீதா ராம் படத்தின் மூலம் தென் இந்திய சினிமாவில் அறிமுகமானவர் ம்ருணால் தாக்கூர்

2

தமிழ் , தெலுங்கு, மலையாளம் , இந்தி என அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்தார் ம்ருணால் தாக்கூர்

3

நானியுடன் இவர் நடித்த ஹாய் நானா திரைப்படமும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் இவருக்கு அதிக பட வாய்ப்புகள் வருகின்றன

4

இந்தி தெலுங்கு படங்களில் தொடர்ந்து நடித்தாலும் இதுவரை நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை ம்ருணால் தாக்கூர்

5

இருந்தும் இவருக்கு ஆயிரக்கணக்கான தமிழ் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். நிறைய சினிமா நிகழ்ச்சிகளிலும் ம்ருணால் தாக்கூர் தொடர்ந்து கலந்துகொண்டு வருகிறார்

6

ஆர்.ஜே பாலாஜி இயக்கி. வரும் சூர்யா 45 படத்தில் ம்ருணால் தாக்கூர் நடிக்க இருந்ததாக தகவல்கள் வெளியாகின. பின் இந்த படத்திற்கு பதிலாக அவர் வேறு ஒரு படத்தில் கமிட் ஆகியதாக தகவல் வந்தது

7

விரைவில் முன்னணி நடிகர் ஒருவரின் படத்தில் ம்ருணால் தாக்கூர் தமிழில் முதல் படத்தை நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • தமிழில் ஒரு படம் கூட நடிக்கல..ஆனா இந்த நடிகைக்கு தமிழ் ஃபேன்ஸ் அதிகம்
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.