Mouni roy : ‘இந்திய பொன்னு தாங்கோ..இத்தாலி கண்ணு தாங்கோ..’இத்தாலிக்கு சுற்றுப்பயணம் சென்ற மௌனி ராய்!
சுபா துரை | 12 May 2023 03:55 PM (IST)
1
மௌனி ராய், இந்திய திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார்.இவர் அவ்வப்போது சுற்றுப்பயணம் சென்று இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார்.தற்போது இவர் இத்தாலிக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
2
‘உன்னோடு வாழ்வது ஆனந்தமே..ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே..’ கணவர் சூரஜ் நம்பியாருடன் மௌனி.
3
‘மலர்களே..மலர்களே..இது என்ன கனவா?’ மௌனி பதிவிட்டுள்ள அழகிய பூக்களின் புகைப்படங்கள்.
4
‘இயற்கையில் திளைத்திருந்தேன்..’ மௌனியின் இயற்கை புகைப்படம்.
5
நண்பர்களுடன் மௌனி ராய்!
6
மௌனி ராய் பதிவிட்டுள்ள இப்புகைப்படங்கள் இணையத்தை சுற்றி சுற்றி வலம் வருகிறது.