Meenakshi Govindarajan | மீனாட்சி கோவிந்தராஜனின் எத்னிக் க்ளிக்ஸ்
நடிகை மீனாட்சி கோவிந்தராஜன் பிரபல இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான கென்னடி கிளப் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மீனாட்சி கோவிந்தராஜன் தற்போது, பிக்பாஸ் 3-வது சீசனில் வெற்றிபெற்ற முகின்ராவுடன் வேலன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
மீனாட்சி கோவிந்தராஜன் மதுரையில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான கென்னடி கிளப் திரைப்படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டை பெற்றார் மீனாட்சி
மீனாட்சி தற்போது நடித்து வரும் வேலன் திரைப்படத்தில் பிரபல நடிகர்கள் சூரி, தம்பி ராமையா மற்றும் லொள்ளு சபா ஸ்வாமிநாதன் ஆகியோர் நடித்துள்ளனர்.
வேலன் திரைப்படத்தின் First Look போஸ்ட்டரை பிரபல நடிகர் துல்கர் சல்மான் கடந்த மாதம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.