Tiger Shroff | பாலிவுட் நடிகர் டைகர் ஷ்ரோபிஃன் அசத்தல் புகைப்படங்கள்
இரா. ஆன்ஸ்கர் (லியோ) | 02 Jun 2021 08:22 PM (IST)
1
டைகர் ஷெராஃபின் பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப்ஃபின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய முழுப்பெயர் ஜெய் ஹேமந்த் ஷெராப்.
2
தந்தையை போலவே நடிப்பில் ஆர்வம்கொண்ட இவர், ஹீரோபண்டி என்ற ஹிந்தி படத்தின் மூலம் 2014-ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.
3
2016-ஆம் ஆண்டு வெளியான பாகி திரைப்படம் இவரை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக பலருக்கும் அறிமுகம் செய்தது.
4
பாகி திரைப்படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி பெரிய அளவில் வசூல் சாதனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
5
2014-ஆம் ஆண்டு தான் அறிமுகமான ஹீரோபண்டி என்ற படத்தின் இரண்டாம் பாகத்தில் அவர் தற்போது நடித்து வருகின்றார்.