நடிகையுடன் கள்ளத்தொடர்பு பிரபல டிவி நடிகர் மீது மனைவி புகார்..!
பிரபல டிவி நடிகர் கரண் மெஹ்ராவின் மனைவி நிஷா ராவல் தனது கணவர் மீது வன்முறை குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதலையில் கட்டுடன் இருந்த அவர், அவரது கணவர் மற்றொரு நடிகையுடன் உறவு வைத்திருப்பதாக குற்றம் சாட்டினார்.
கரண் மெஹ்ரா மீது மே 31ம் தேதி தன்னைத் தாக்கியதாக குற்றம் சாட்டி நிஷா புகார் அளித்தார்.
அவர்கள் நடிகர்கள் என்பதால் 'கரணின் உருவத்தை அப்படியே வைத்திருக்க' தன்னால் முடிந்தவரை முயன்றேன் என்றார்
கரணும் நிஷாவும் பல ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் டேட்டிங் செய்த பின்னர் 2012 நவம்பரில் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு 4 வயதில் குழந்தை உள்ளது.
நான் இங்கே இருப்பது என் மகனுக்காக மட்டுமே. கடந்த 14 ஆண்டுகளில் பல விஷயங்கள் நடந்தன, ஆனால் இது பற்றி உலகிற்கு தெரியாது என்று செய்தியாளார்களிடம் நிஷா கூறினார்
திருணமாகி பல வருடங்கள் ஆனாலும், கரண் நடிகையுடன் கள்ளத்தொடர்பு வைத்துள்ளதாக புகார் கூறினார்.
கரணின் விவகாரம் பற்றி அறிந்த பிறகு என் மாமியாரைச் சந்திக்கச் சென்றேன். அவர்கள் என்னிடம் பிரச்சினைகளைத் தீர்க்கச் சொன்னார்கள் என்றார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -