Actress malvika sharma: சுந்தர். சி. படத்தின் அடுத்த நாயகி.. மாளவிகா சர்மாவின் இன்ஸ்டா ரவுண்டப்!!
ABP NADU
Updated at:
09 Mar 2022 04:27 PM (IST)
1
என்ன அழகு எத்தனை அழகு கோடி மலர் கொட்டிய அழகு
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
இன்று எந்தன் கை சேர்ந்ததே சின்ன அழகு சித்திர அழகு
3
சிறு நெஞ்சை கொத்திய அழகு இன்று எந்தன் தோள் சாய்ந்ததே
4
எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள் ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
5
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள் நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
6
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்து விட்டேன் என்ன அழகு எத்தனை அழகு
7
அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசிதேன் கிடையாதேன்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
8
நான்காண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன் காற்றும் கடலும் நிலமும் அடி தீ கூட தித்திதேன்
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -