✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Kushboo Sundar anniversary pics: 22 ஆண்டுகால திருமண வாழ்க்கை... பழைய புகைப்படங்களை பகிர்ந்து குஷ்பு மகிழ்ச்சி

ABP NADU   |  09 Mar 2022 12:15 PM (IST)
1

சினிமா, அரசியல் என பரபரப்பாக இயங்கி வரும் குஷ்பு, சமூக வலைதளத்தில் அடிக்கடி புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவது வழக்கம்

2

அந்த வரிசையில், இயக்குனர் சுந்தர் சி உடனான தனது 22வது திருமண ஆண்டு விழாவையொட்டி இன்ஸ்டாகிராமில் பழைய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். இது வைரலாகி வருகிறது.

3

அந்த இன்ஸ்டாகிராம் பதிவில், “அப்போதில் இருந்து இப்போது வரை. என்னுடைய வாழ்நாளின் பாதியை உங்களுடன் செலவழித்திருக்கிறேன். இதை தவிர வேறென்ன வேண்டும் எனக்கு. நமக்கு ஓராண்டு கால அவகாசம் தர முடியாது என சொன்னார்கள், இன்று நாம் 22 ஆண்டுகளை கடந்து வந்திருக்கிறோம். லவ் யூ. உங்களுடனான இந்த வாழ்க்கை மிக அழகானது” என தெரிவித்திருக்கிறார்.

4

13 வயதில் ஹீரோயின் ஆனார் குஷ்பு. குழந்தை நட்சத்திரமாக இருந்த அவரை கதாநாயகி ஆக்கியவர் போனி கபூர். நடிப்பில் குஷ்புவுக்கு நாட்டமில்லை. படிப்பில் தான் அவரின் விருப்பம் இருந்தது.

5

ஆனால், தந்தை நடிக்க வேண்டும், பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நிர்பந்தித்தால் நடித்தார். அவர் தான் படங்களை முடிவு செய்துள்ளார். பணத்துக்காக பாலிவுட்டில் பெயர் தெரியாத படங்களில் எல்லாம் நடித்துள்ளார் குஷ்பு.

6

பின்னர் தென்னிந்தியா செல்வோம் என குஷ்புவை அழைத்துக் கொண்டு வந்தார் அவருடைய தந்தை. 1986ல் சென்னைக்கு வந்தார். தெலுங்கு, கன்னடம் என நடித்து சம்பாதித்தார். அதனை தொடர்ந்து உச்சத்தை தொட்ட அவர், சினிமா, அரசியல் என இரு துறைகளிலும் அசத்தி வருகிறார் குஷ்பு.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Kushboo Sundar anniversary pics: 22 ஆண்டுகால திருமண வாழ்க்கை... பழைய புகைப்படங்களை பகிர்ந்து குஷ்பு மகிழ்ச்சி
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.