Actress Losliya Mariyanesan pics | முதல் முதலாக முதல் முதலாக எனதிசை கேட்கிறாய் - லோஸ்லியா மரியநேசன் போட்டோஷூட்
காயத்திரி ஜெயச்சந்திரன் | 09 Aug 2021 02:01 PM (IST)
1
அலை அலையாக அலை அலையாக எனக்குள்ளே பாய்கிறாய்
2
ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய் துளித்துளியாக துளித்துளியாக இதயத்தில் வீழ்கிறாய்
3
ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய் பாற்கடலும் பனித்துளியில் அடங்கிடும் என்கிறாய்
4
அருவிகளை இருவிழியில் அடக்கிடச் சொல்கிறாய் கண்கள் மூடினேன் கண்ணீர் ஆகிறாய்!
5
முகை முகையாக முகை முகையாக மனமெங்கும் பூக்கிறாய் ஒவ்வொரு வாசமும் ஒவ்வொரு காதலாய்
6
முதல் முதலாக முதல் முதலாக எனதிசை கேட்கிறாய் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு காதலாய்
7
பாலமுதும் தேன் தமிழும் பொழிந்தவள் நீயடீ உனக்கென நான் எழுதியதை முழுவதும் கேளடீ
8
எந்தன் பாடலும் - உன் பேத்திதானடீ!