Kiara Advani Photos : கருப்பு உடையில் கலக்கும் நடிகை கியாரா அத்வானி!
சுபா துரை
Updated at:
06 Dec 2023 12:46 PM (IST)
1
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை கியாரா அத்வானி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
3
அதன் பிறகு பல வெற்றிப்படங்களில் நடித்த கியாரா, சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
4
தற்போது இந்தியில் பிரபல தொலைகாட்சி தொடரான காஃபீ வித் கரண் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
5
இந்த நிகழ்ச்சியில் கியாராவுடன் பிரபல பாலிவுட் நடிகரான விக்கி கௌஷலும் கலந்து கொண்டுள்ளார்.
6
இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கியாரா.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -