✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Keerthy Suresh in Kannivedi: கீர்த்தி சுரேஷின் புதிய படம் குறித்த அப்டேட்..டெக் த்ரில்லர் ’கண்ணிவெடி’யில் நடிக்கும் கீர்த்தி!

சுபா துரை   |  16 Jul 2023 12:08 PM (IST)
1

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளுள் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்தும் பல கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார்.

2

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து கீர்த்தியின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

3

‘கண்ணிவெடி’ என பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படம் கதாநாயகியை மையமாக வைத்து உருவாக உள்ளதாக கூறப்படுகிறது.

4

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கணேஷ் ராஜ் இயக்க உள்ளார். இவர் பிரபல தமிழ் இயக்குனர்களான ராம் மற்றும் ஹரியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

5

இப்படத்தை ட்ரீம் வாரீயர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்க Vj ரக்‌ஷன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

6

இந்நிலையில் நேற்று இப்படத்தின் பூஜை நடைப்பெற்றது. அதில் கீர்த்தி சுரேஷ் மற்றும் மற்ற படக்குழுவினரும் கலந்து கொண்டனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலை 22 ஆம் தேதி முதல் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Keerthy Suresh in Kannivedi: கீர்த்தி சுரேஷின் புதிய படம் குறித்த அப்டேட்..டெக் த்ரில்லர் ’கண்ணிவெடி’யில் நடிக்கும் கீர்த்தி!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.