Kajol : போலா பட நடிகரின் மகளா இது..வைரலாகும் நடிகை கஜோலின் புது பதிவு!
இந்தி சினிமாவின் மிகவும் வெற்றிகரமான நடிகைகளுள் ஒருவராக ஊடகங்களில் போற்றப்படுபவர் நடிகை கஜோல்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகஜோல் 1974 ஆம் ஆண்டு பிறந்தார்
இவர் இந்தியில் பல பிரபலமான படங்களில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்து உள்ளார்.
இவர் தமிழில் வெறும் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு பல தமிழ் ரசிகர்கள் உள்ளனர்.
1999 ஆம் ஆண்டு அஜய் தேவ்கனை திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு நைசா தேவ்கன் எனும் மகள் உள்ளார்.
சமூக வலைதளத்தில் ஆக்டீவாக இருக்கும் கஜோல் பல புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
தற்போது, தனது மகள் நைசாவுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
தன் தாயை போல அச்சு அசலாக இருக்கும் நைசாவின் புகைப்படத்திற்கு லைக்ஸ் குவிந்து வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -