Actress Janani | விண்மீன் விதையில்... நடிகை ஜனனியின் க்யூட் க்ளிக்ஸ்!!
ABP NADU | 04 Jan 2022 01:49 PM (IST)
1
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன் பெண்மீன் விழியில் எனையே தொலைத்தேன்
2
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
3
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
4
மழையின் இசை கேட்டு மலரே தலையாட்டு மழலை மொழி போல மனதில் ஒரு பாட்டு
5
நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்
6
உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும்
7
மணல் மீது தூவும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடிமுதல் பெண்தானே நீதானே எனக்குள் நானே ஏற்பேனே இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து
8
முதல் பெண்தானே நீதானே எனக்குள் நானே ஏற்பேனே இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து