Actress Regina Cassandra | தெலுங்கு பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ரெஜினா! கலக்கல் கட்ஸ்!!
ABP NADU | 04 Jan 2022 11:07 AM (IST)
1
கத்தாழ கண்ணால குத்தாத நீ என்ன
2
கூந்தல் கோர்வையில் குடிசைய போட்டு கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு கண்ணே தலையாட்டு
3
கலகலவென ஆடும் லோலாக்கு நீ
4
பளபளவென பூத்த மேலாக்கு நீ
5
தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ வளவளவென பேசும் புல்லாக்கு நீ
6
அய்யாவே அய்யாவே அழகியப் பாருங்க அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க வெண்ணிலா சொந்தக் காரிங்க
7
தழுதழுவென கூந்தல் கை வீசுதே துருதுருவென கண்கள் வாய் பேசுதே
8
பளபளவென பற்கள் கண் கூசுதே பகல் இரவுகள் என்னை பந்தாடுதே