Actress Shreya Saran : 'மியாவ்... மியாவ்... பூனை..' - ஸ்ரேயாவின் கலக்கல் கலெக்ஷன்ஸ்...!
சுகுமாறன் | 04 Jan 2022 12:07 PM (IST)
1
தனது பெற்றோர்களுடன் நடிகை ஸ்ரேயா
2
உத்தரகாண்டில் உள்ள ஹரித்துவாரில் பிறந்தவர் ஸ்ரேயா
3
அண்ட்ரே கோசிவ் என்ற வெளிநாட்டவரை திருமணம் செய்து குழந்தையுடன் வசித்து வருகிறார்.
4
ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்துள்ளார்.
5
2001ம் ஆண்டு இஷ்டம் என்ற தெலுங்கு படம் மூலமாக அறிமுகமானார்.
6
2002ம் ஆண்டு இந்தி மொழியிலும் அவர் அறிமுகமானார்.
7
எனக்கு 20 உனக்கு 18 என்ற படம் மூலமாக தமிழில் அறிமுகமானார்.
8
ரஜினிகாந்துடன் சிவாஜி படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.
9
ஆங்கிலத்திலும் ஒரு படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
10
தமிழ், தெலுங்கு, இந்தியில் அதிக படம் நடித்தாலும் மலையாளம், கன்னடத்திலும் ஓரிரு படங்கள் நடித்துள்ளார்.