Athulyaa ravi: `ஏதோ சொல்ல உள்ள துடிக்குதே.. கிட்ட வந்தா அத மறக்குதே..' நடிகை அதுல்யாவின் அழகிய புகைப்படங்கள்!
சுபா துரை | 11 Jun 2023 02:39 PM (IST)
1
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அதுல்யா. இவர் தற்போது பதிவிட்டுள்ள அழகிய புகைப்படங்கள் இதோ..
2
நெருஞ்சியே…… என் நெஞ்ச தைக்க ஏங்குறேனே..
3
மரஞ்சியே…. உன் நிழலுல வாழுறேனே..
4
சிறு தூரல் போடும் மேகம் துளி காதல் தூவாதோ..
5
ஒரு மின்னல் தாக்க நானும் உன் விரலை தேடாதோ..
6
இவரின் இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.