✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Asin Divorce Rumours : இன்ஸ்டா மூலம் விவாகரத்து விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அசின்!

சுபா துரை   |  28 Jun 2023 03:58 PM (IST)
1

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்திலேயே முன்னணி இடத்தை பிடித்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அசின். M. குமரன் S/O மகாலட்சுமி படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜோடியாக மலையாள பெண்ணாக கலக்கியிருப்பார்.முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் படமாக அமைந்ததால் அதனை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.

2

கஜினி, சிவகாசி, மஜா, உள்ளம் கேட்குமே, போக்கிரி, தசாவதாரம், வேல் என அடுத்தடுத்து வெளியான அனைத்து படங்களுமே ஹிட் அடித்தன. கிட்டத்தட்ட இரண்டே ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகையானார் அசின்.

3

தமிழில் முன்னணி நடிகையின் அந்தஸ்தில் இருந்த அசினுக்கு ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க பாலிவுட் நடிகையானார். அங்கும் முன்னணி நடிகர்களான அமீர்கான், சல்மான் கான் என ஸ்டார் நடிகர்களின் ஜோடியாக நடித்தார்.

4

இப்படி ஒரு கம்ப்ளீட் பான் இந்தியன் நடிகையாக வலம் வந்த அசின் திடீரென மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் ராகுல் சர்மாவை 2016-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

5

அசின் தனது கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய உள்ளார் என்ற வதந்தி தற்போது இணையத்தில் காட்டு தீயாய் பரவி வருகிறது.இந்த விவாகரத்து செய்தியை கேள்விப்பட்ட அசின் இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

6

எங்கள் கோடை விடுமுறையை கொண்டாடி வருகிறோம். இருவரும் நேருக்கு நேர் காலை உணவை என்ஜாய் செய்து கொண்டிருக்கும் இந்த வேளையில் முற்றிலும் கற்பனையான நியூஸ் ஒன்றை பற்றி அறிந்தோம். தயவு செய்து வேறு ஏதாவது செய்ய முயற்சி செய்யுங்கள். இதற்காக எங்களின் 5 நிமிடத்தை வீணடித்ததில் வேதனை. இந்த நாள் இனிய நாளாக அமையட்டும் நண்பர்களே! என பதிவிட்டு உள்ளார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Asin Divorce Rumours : இன்ஸ்டா மூலம் விவாகரத்து விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த அசின்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.