Mirnalini ravi: ’கண்டபடி கண்டபடி கொல்லுதடி கள்ளவிழி வந்து என்ன ஏத்துக்கடி நீ..' நடிகை மிருனாளிணி ரவியின் க்யூட் புகைப்படங்கள்!
சுபா துரை | 28 Jun 2023 01:32 PM (IST)
1
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் மிருணாளினி ரவி. இவர் தற்போது தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இதோ..
2
நெஞ்சுக்குள்ளே நீ மின்னல் அடிப்ப கண்ணுக்குள்ள நீ கதைப் படிப்ப..
3
குண்டுக்குழி உன் சிரிப்பால பித்துப்பிடிக்கும் நினைச்சாலே..
4
அவ பார்த்தாலே பத்திக்குமே சிரிச்சாலே சிக்கிக்குமே உயிர் மேலே கீழே வந்து ஊஞ்சல் ஆடுதடி..
5
உன் பின்னாலே நிக்கும் கூட்டம் தன்னாலே போடும் ஆட்டம் கொண்டாட நீயும் வந்தா செம்ம சந்தோசம்..
6
இவரது இந்த புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.