மயிலாஞ்சி சிரிப்பழகி அனு இமானுவேலில் அழகிய புகைப்படங்கள்....!
இம்மானுவேல் அமெரிக்காவில் டெக்சசில் பிறந்தார். டாலசில் அவர் வளர்ந்து வந்தார்.
சுவப்ன சஞ்சரி படத்தில் இந்தியாவில் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோதே நடித்தார்
உயர்நிலைப் பள்ளியில் அவரது முதல் வருடத்தில் துல்கர் சல்மானுடன் சார்லி படத்தில் நடிக்க முதல் தேர்வாக இருந்தார்.
2017 ஆம் ஆண்டில் தமிழில் துப்பறிவாளன் படத்தில் நடித்தார். அதே ஆண்டில் தெலுங்கில் கிட்டு உன்னாடு ஜாக்ரதா படத்திலும், 2018-ஆம் ஆண்டு அக்ஞயாதவாசி படத்திலும் நடித்தார்
தற்பொழுது 2018 ஆம் ஆண்டில் சைலஜா ரெட்டி அல்லுடு படத்தில் நடிக்கின்றார். இப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அனு இம்மானுவேல் தமிழ், மலையாளம், தெலுங்கு முதலிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகிறார்.
தற்போது இந்த நடிகை தனது படமான 'சைலஜா ரெட்டி ஆல்லுடு' படத்தில் நடித்து வருகிறார். இதில் பல முன்னனி நடிகர்கள் நடிகைகளுடன் நடித்து வருகிறார்.