Poonam Bajwa | கொஞ்சும் பேரழகி பூனம் பஜ்வாவின் அழகிய புகைப்படங்கள்
இரா. ஆன்ஸ்கர் (லியோ)
Updated at:
10 Jun 2021 02:39 PM (IST)
1
பிரபல நடிகை பூனம் மும்பையில் 1989ம் ஆண்டு பிறந்தவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
மாடலிங் துறையில் இருந்த பூனம் மிஸ் புனே பட்டம் பெற்றவர்.
3
2005ம் ஆண்டு வெளியான Modati Cinema என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
4
ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் படம் தான் பூனமின் முதல் தமிழ் படம்.
5
இறுதியாக தமிழில் 2019ம் ஆண்டு வெளியான குப்பத்து ராஜா என்ற படத்தில் நடித்தார் பூனம்.
6
மலயாளத்தில் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -