Anjali : பெண்களுக்கு மரியாதை கொடுப்பவரைதான் நான் மணப்பேன்.... அஞ்சலி ஓபன் டாக்!
கற்றது தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் அஞ்சலி. எங்கேயும் எப்போதும், கலகலப்பு, அங்காடி தெரு போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎங்கேயும் எப்போதும் படத்தின் மூலம் ஜெய்க்கும் அஞ்சலிக்கும் இடையே காதல் மலர்ந்தது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக காதல் முறிவு ஏற்பட்டது.
சமீபத்தில் இவர் நடனம் ஆடிய ராணு ராணு அண்டுன்னே சின்னதோ பட்டி தொட்டியெங்கும் பரவியது.
36 வயதான அஞ்சலி இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி கொடுத்த அஞ்சலி, ‘ காதல், திருமணம் என்று எந்த உறவாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.’என பேசியுள்ளார்.
மரியாதை இல்லை என்றால் அது தேவையில்லை. பெண்களை மதிக்க தெரிந்த ஒருவரைதான் நான் திருமணம் செய்துகொள்வேன் - அஞ்சலி
- - - - - - - - - Advertisement - - - - - - - - -