Anjali Photos : பிறந்தநாளை ஜாலியாக கொண்டாடிய அஞ்சலி! வைரலாகும் கியூட் கிளிக்ஸ்!
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகற்றது தமிழ் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்படம் இன்று வரை எவர்கிரீன் கிளாசிக் கல்ட் படமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அஞ்சலி நடித்த எங்கேயும் எப்போதும், அங்காடி தெரு, கலகலப்பு உள்ளிட்ட படங்களில் தன்னுடைய திறமையான நடிப்பின் மூலம் சிறந்த நடிகை என அடையாளப்படுத்தி கொண்டார்.
சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் அவருடைய படங்களை மிகவும் நேர்த்தியாக தேர்வு செய்து சிறப்பாக நடித்து பாராட்டுகளை குவித்துவிடுவார்.
தமிழ், தெலுங்கு மொழிகளில் அடுத்தடுத்து படங்கள் வந்து குவிகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பிறந்தநாள் கொண்டாடிய அஞ்சலி அதன் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.
தற்போது ராம் இயக்கத்தில் ஏழு கடல் ஏழு மலை படத்தில் நடித்துள்ளார்.
இப்படத்தின் க்ளிம்ஸ் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அஞ்சலி திரைப்பயணத்தில் மிக முக்கியமான படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -