Ramya Nambeesan | நடிகை, பாடகி என அசத்தும் ரம்யா நம்பீசனின் கலக்கல் கலெக்ஷன்ஸ்..!
சுகுமாறன்
Updated at:
11 Jun 2021 09:16 PM (IST)
1
நடிகை ரம்யா நம்பீசன் 1986-ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி பிறந்தவர்
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
குழந்தை நட்சத்திரமாக மலையாளப் படங்களில் நடித்துள்ளார்.
3
தமிழில் ஒருநாள் ஒரு கனவு என்ற படம் மூலம் அறிமுகமானார்
4
சிறந்த பின்னணி பாடகியாக 2012-ஆம் ஆண்டு சைமா விருது பெற்றுள்ளார்.
5
10 ஆண்டுகளாக தமிழ் மற்றும் மலையாளத்தில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
6
2008-ஆம் ஆண்டு `அந்தமைனோ மனசுலோ' என்ற தெலுங்கு படத்திலும் நடித்துள்ளார்.
NEXT
PREV
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -